சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 தகவல்கள். பாகம் 18
#சுவிஸ் செய்தி
#சுவிட்சர்லாந்து
#வரலாறு
#இன்று
#தகவல்
#swissnews
#Switzerland
#history
#today
#information
Mugunthan Mugunthan
1 year ago
- ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் சுவிற்சலாந்தில் சூடான காற்றாகையால் பலுான்கள் விழா 9 நாட்களுக்கு இடம்பெறும்.
- இது 1979 ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிட்ட அம்சமாகும்.
- இவ்விழாவானது ஒரு நாள் சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்டு சிறுவர்களை கவரக்கூடிய விதத்தில் அலங்கரிக்கப்பட்டு களியாட்ட விழாவும் நிகழும்.
- சுவிற்சலாந்து Heidiland இன் தாய் வீடு ஆகும். வினோத விரும்பிகள் அங்கு சென்று பொழுதைக் கழிக்கலாம்.
- உலகின் உயரமான புவியீர்ப்பு அணைக்கட்டான Grande Dixence சுவிஸிலே அல்ப்ஸில் உள்ளது.