கேகாலையில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! முழு இலங்கைக்கும் ஆபத்தாக மாறும் அபாயம்
Mayoorikka
3 years ago
கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 671,903 ஆகும்.
கொரோனாவின் உலகளாவிய ஆபத்து குறித்து இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே