உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது

Kanimoli
3 years ago
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோர்களில் ஒன்றான சீனாவின் தேவை சரிவு, உலகப் பொருளாதாரத்தின் இருண்ட நிலை, டொலர் வலுவடைதல் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி நேற்று (03) பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.81 டொலர்களால் அதாவது 4.4% குறைந்துள்ளதுடன் அந்த எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.10 டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும் WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் நேற்று 4.1% குறைந்துள்ளதுடன், அந்த எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.93 டொலர்களாக பதிவாகியுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4