யாழில் புதைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் வெளியான அதிர்ச்சி

Kanimoli
3 years ago
யாழில் புதைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் வெளியான அதிர்ச்சி

யாழ்ப்பாணம் - கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகிக்கப்பட்ட இடத்தினை தோண்டி பார்ப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு குறித்த பகுதியினை தோண்டும் பணி நாளை காலை முன்னெடுக்கப்படவுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து இருப்பதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவை பெற்று தோண்டும் பணி நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4