உங்கள் குழந்தை ஆரோக்கியமாக சிகப்பாக பிறக்க பாலை இம்முறையில் குடியுங்கள்.

#ஆரோக்கியம் #குழந்தைகள் #சிறப்பு #தகவல் #Health #baby #Healthy #Milk Powder
உங்கள் குழந்தை ஆரோக்கியமாக சிகப்பாக பிறக்க பாலை இம்முறையில் குடியுங்கள்.

 உண்மையாகவே குங்குமப்பூ பால் குடித்தால் பிறக்கும் குழந்தை நல்ல நிறமாக பிறக்குமா? இது வெறும் கட்டுக்கதை தான். ஆனால் பாலும், குங்குமப்பூவும் உண்மையிலேயே மிகவும் ஆரோக்கியம் நிறைந்தவையாகும்.

பால்பால் மிகவும் சத்துள்ள பொருளாகும். கர்ப்ப காலத்தில் பால் பருகுவது மிகவும் நல்லதாகும். பாலில் கால்சியம் மற்றும் புரோட்டின் அதிகளவில் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகச்சிறந்ததாகும்

குங்குமப்பூகுங்குமப்பூ கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல கொழுப்பை கொடுக்கிறது. இது மூளையை சிறப்பாக இயங்க வைக்கிறது. இருதய நலனுக்கு மிகவும் நல்லதாகும் மேலும் இது பல நல்ல ஆரோக்கிய நலன்களை கொடுக்க வல்லது.

மரபில் சார்ந்ததுகுழந்தையின் நிறைத்த எந்த ஒரு உணவுகளாலும் மாற்ற முடியாது. குழந்தையின் நிறம் என்பது தாய், தந்தை, மூதாதையர்களை சார்ந்ததாகும்.
எனவே நீங்கள் குழந்தையின் நிறத்தை மேம்படுத்த வேண்டும் என்று குங்குமப்பூ கலந்த பாலை குடித்தால் அது உங்களுக்கு உதவாது. கால்சியம், புரோட்டின் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவை என்றால் அது இதன் மூலம் நிச்சயமாக கிடைக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4