சற்றுமுன் விலை குறைந்த முக்கிய பொருட்கள் - இன்ப வெள்ளத்தில் மக்கள்

#Sathosa # essential #prices
Prabha Praneetha
3 years ago
சற்றுமுன் விலை குறைந்த முக்கிய பொருட்கள் - இன்ப வெள்ளத்தில் மக்கள்

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 240 ரூபாய்க்கும், உள்ளூர் சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 5 ரூபாவினால் 220 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4