நாட்டின் இராணுவத்தை 50 சதவீதம் குறைக்க முடிவு

#SriLanka #Defense #Sri Lankan Army
Prathees
1 year ago
நாட்டின் இராணுவத்தை 50 சதவீதம் குறைக்க முடிவு

2024 ஆம் ஆண்டளவில் இலங்கை இராணுவத்தின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 35,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை 2 இலட்சத்து 783 ஆக இருந்தாலும், 2030 ஆம் ஆண்டளவில் அந்த எண்ணிக்கையை 1 இலட்சமாக பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!