இன்னும் சில மாதங்களில் உமா ஓயா மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்சாரத் திட்டத்துடன் இணைக்க திட்டம்

#உமாஓயா #நீர்மின் #Hydropower #Lanka4
Prathees
3 years ago
இன்னும் சில மாதங்களில் உமா ஓயா மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்சாரத் திட்டத்துடன் இணைக்க திட்டம்

உமா ஓயா நீர்மின் நிலையம் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேசிய மின்சார அமைப்பில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

உமாஓயா நீர்மின் நிலையமானது தேசிய அமைப்பிற்கு 120 மெகாவோட் கொள்ளளவை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பேசிய இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக உமா ஓயா நீர் மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் மந்தகதியில் இடம்பெற்றதாக மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4