இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பங் கி மூன்.. பல ஒப்பந்தங்களில் கைச்சாத்து

Prathees
3 years ago
 இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பங் கி மூன்.. பல ஒப்பந்தங்களில் கைச்சாத்து

ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பங் கி மூன் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தனது விஜயத்தின் போது, ​​இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார் என அவர் நம்புகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வருகிறார்.

திரு. பன் கி-மூன் தற்போது தென் கொரியாவின் அரசாங்க நிறுவனமான குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிட்யூட்டின்  தலைவராக உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4