விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ள மைத்திரிபால சிறிசேன!

#SriLanka #Sri Lanka President #srilanka freedom party #sri lanka tamil news #Maithripala Sirisena
Mayoorikka
3 years ago
 விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ள மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (31) இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4