2022 சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்-பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

#SriLanka #exam #Department #students #sri lanka tamil news #Lanka4
Prasu
3 years ago
2022 சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்-பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

2022 சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் புதன்கிழமை (01) முதல் இணையத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 28 ஆம் திகதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4