சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன!

#SriLanka #sri lanka tamil news #Food #onion #Wheat flour #prices #Sathosa
Mayoorikka
3 years ago
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச  நிறுவனங்களிலும் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில்  சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 4 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, விலை குறிக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன......

காய்ந்த மிளகாய் 1 கிலோ - 1675 ரூபாய்
பெரிய வெங்காயம் 1 கிலோ - 165 ரூபாய்
சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்) 1 கிலோ - 169 ரூபாய்
மாவு 1 கிலோ - 230 ரூபாய்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4