மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு சகோதரிகள்

#Death #Police #Investigation #Lanka4
Prathees
3 years ago
மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு  சகோதரிகள்

தெரணியகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இருவரும் சகோதரிகள் என்பதுடன், வீட்டில் இருந்த 90 வயதான அவர்களது தாயார் தற்போது தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

51 மற்றும் 49 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4