மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் பயங்கர தீ விபத்து: பெருமளவில் சேதமடைந்த கட்டிடம்!

#SriLanka #Batticaloa #Bar #Lanka4 #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Restaurant
Abi
1 hour ago
மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் பயங்கர தீ விபத்து: பெருமளவில் சேதமடைந்த கட்டிடம்!

மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், பொதுமக்களின் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தீயை முற்றுமுழுதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உணவகத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு (Short Circuit) காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. : 

உணவகத்தில் இருந்த தளபாடங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பெருமளவில் எரிந்து நாசமாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4