சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
#India
#Court Order
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
1 year ago
புதுச்சேரியில் ஓட்டுநர் உரிமமின்றி சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாகனம் ஓட்டும் சிறார்கள்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ .25 ஆயிரம் அபராதம் - விதிக்கப்டும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.