பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று

#Parliament #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
3 years ago
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிற்பகல் 2.00 மணிக்கு விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றம் திறக்கப்பட்டதன் பின்னர்இ கூட்டங்களை நடத்தும் விதம் மற்றும் முன்மொழிவுகள் குறித்து விவாதம் நடத்துவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு அண்மையில் நிறைவடைந்தது.

COP மற்றும் COPA உட்பட அதன் 70 கமிட்டிகள் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் ரத்து செய்யப்பட்டன.

8ஆம் திகதி பாராளுமன்றம் திறக்கப்பட்ட பின்னர் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அந்த குழுக்கள் உடனடியாக நியமிக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4