பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு அரசியல் கைதிகள் விடுதலை!

#SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Prison
Mayoorikka
3 years ago
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு அரசியல் கைதிகள் விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைப் பேச்சாளர், வியாழக்கிழமை   தெரிவித்தார்.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4