மைக்கேல் திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்து சந்திப் கிஷோனை பாராட்டிய விஜய்

Mani
3 years ago
மைக்கேல் திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்து சந்திப் கிஷோனை பாராட்டிய விஜய்


'மாநகரம்' படத்தின் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகராக இருந்தவர் சந்திப் கிஷான் ஆனால் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை இந்நிலையில் தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி டைரக்ஷனில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். 'மைக்கேல்' திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகிறது,இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளார், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களை பார்த்த விஜய் சந்திப் கிஷானை நேரடியாக பாராட்டியுள்ளார், தளபதி 67 படத்திற்கான பூஜை நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட சந்திப் கிசானை விஜயை நேரில் சந்தித்துள்ளார் அப்போது 'மைக்கேல்' படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் குறித்து பாராட்டியதுடன் படக்குழுவினரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்,

விஜய் உடன் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியீட்டுள்ள சந்திப் விஷால் 'மைக்கேல்' படத்திற்காக தனது அன்பையும் ஆதரவையும் தெரிவித்த உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.. அன்புள்ள தளபதி என்று குறிப்பிட்டு இவ்வளவு எளிமையாகவும் உற்சாக தூண்டுதலாகவும் நீங்கள் இருப்பதற்கு லவ் யூ அண்ணா என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் சந்தீப் கிஷான்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4