யாழ்ப்பாண சிறைச்சாலையில் எட்டு கைதிகள் விடுதலை!

#SriLanka #Sri Lanka President #Prison
Mayoorikka
3 years ago
யாழ்ப்பாண சிறைச்சாலையில் எட்டு கைதிகள் விடுதலை!

இலங்கையின் 75 ஆவது சுதந்திர  தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

இவர்கள் தண்டனை கைதிகள்என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் 622 சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4