தைப்பூசத் திருவிழா முருகன் கோயில்களில் குவிந்த பல லட்சம் பக்தர்கள்

Mani
3 years ago
தைப்பூசத் திருவிழா முருகன் கோயில்களில் குவிந்த பல லட்சம் பக்தர்கள்

திருத்தணி, திருச்செந்தூர் , பழனி , திருப்பரங்குன்றம் , சாமி மலை உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் கண்டு வருகின்றனர்.

இந்து மதப் பண்டிகளில் மிக முக்கிய நிகழ்வு தைப்பூசம் நம் தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூசம் அந்த வகையில் இன்று தைப்பூசம் இது பௌர்ணமி தினமாகும் தைப்பூசத்தை ஒட்டி இந்து மத கடவுள் முருகன் வழிபாடு தளங்கள் லட்சுக்கனக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மருதமலை திருப்பரங்குன்றம் பழனி திருத்தணி பழமுதிர்ச்சோலை திருச்செந்தூர் உள்ளிட்ட முழு கடவுள் வழிபாட்டுத்தலங்கள் பக்தர்கள் தளங்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி மாலை அணிந்து அழகு குத்தி ஆவடி எடுத்து அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4