முதல்வர் ஸ்டாலின்யிடம் சீமான் வைத்த கோரிக்கை

Mani
3 years ago
முதல்வர் ஸ்டாலின்யிடம் சீமான் வைத்த கோரிக்கை

கடந்த சில நாட்களாக கடும் விவாத பொருளாக பேசப்பட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு. சீமான் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேனா சின்னம் கடலில் நிறுவப்பட்டால் நாங்கள் அதை உடைப்போம் எங்களிடம் அதிகாரம் வரும்போது என்று ஆக்ரோஷமாக பேசி இருந்தார்.

திடீர் திருப்புமாக முதல் முதல்வர் ஸ்டாலின் இடம் சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கடல் என்பது பொது சொத்து பல கோடி உயிரினங்கள் வசிக்கும் இடமாகும்.

அந்த கடலில் கை வைக்கக் கூடாது நான் அண்ணனாக மதிக்கும் தமிழக முதல் அமைச்சரிடம் கேட்கிறேன் கடலுக்குள் நினைவுச் சின்னம் வேண்டாம். ஐயாவுக்கு பேனா நினைவுச்சின்னம் வைக்க வேண்டுமென்றால் நீங்கள் நினைவு இடம் கட்டும் அதே இடத்தில் வையுங்கள்.  நினைவிடம் கட்டும் இடத்தில் பேனா நினைவு சின்னம் அமைந்தால் யாருக்கும் எதுவும் யாரும் எதுவும் கேட்கப் போவது கிடையாது என்று அவர் கூறினார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4