நெல்சனின் அபார செயல் மாஸ் நடிகர் என்ட்ரி

Mani
3 years ago
நெல்சனின் அபார செயல் மாஸ் நடிகர் என்ட்ரி

சன் பிக்சர் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில்  ஜெயில் திரைப்படம்.சிவா மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் ஏற்கனவே அண்ணாத்த படம் வசூலில்  மிக வெற்றியை பெற்றாலும் ரசிகர்களிடம் சற்று ஏமாற்றத்தை உருவாக்கியது. இப்படத்தில் டெய்லியும் ஒவ்வொரு பிரபலங்களாக அறிமுகப்படுத்தி வைக்கும் நெல்சன் இதனால் ரசிகர்களிடையே மிக எதிர்பார்ப்பும் ஆர்வமும் தூண்டி உள்ளது.


நெல்சனின் படைப்புகளான டாக்டர் மட்டும் கோலமாவு கோகிலா ரசிகர்களிடம் மிக வரவேற்பு பெற்றது. கடந்த கடந்த ஆண்டு ஜெயிலர் பட பிடிப்பு பூஜை போடப்பட்டது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் உடன் யோகி பாபு தமன்னா ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி போன்ற நட்சத்திரங்கள் ஏற்கனவே நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது
இப்படம் மேலும் பல மொழியில் வெளியிடப்பட உள்ளதால் கன்னடா சிவராஜ்குமார் மலையாளம் மோகன்லால் தெலுங்கு சுனில் உள்ளிட்டோர் படத்தில் இணைந்தனர் இதைத்தொடர்ந்து பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளார்
இவர் ரஜினியுடன் ஏற்கனவே இந்தியில் உத்தர் ஷெரஃப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4