பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகதிற்கு சீல் வைப்பு!

#SriLanka #Sri Lanka President #Police #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் அலுவலகதிற்கு  சீல் வைப்பு!

கொள்ளுப்பிட்டி வணிகக் கோபுர கட்டிடத்தின் 6வது மாடியில் அமைந்துள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்  ஜானக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கும், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று (16) பிற்பகல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொள்ளையர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து அரச பெறுமதியான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை இடமாற்றம் செய்திருக்கலாம் அல்லது அழித்திருக்கலாம் என கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டதன் அடிப்படையில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இந்த சீல் வைத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4