நடிகர்கள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி

#Actor #India #Cinema
Mani
3 years ago
நடிகர்கள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) ஆண்டுதோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் பங்கேற்கும் போட்டியில் பங்கேற்கிறது. இந்த ஆண்டுக்கான போட்டி நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இந்தப் போட்டிகள் ஹைதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய ஆறு நகரங்களில் நடைபெறுகின்றன. தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் ஆர்யா. இந்த அணியில் ஜீவா, விஷ்ணு விஷால், பரத், விக்ராந்த், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு, பிருத்வி ஆகியோர் விளையாடுகின்றனர்.

தெலுங்கு வாரியர்ஸ் அணிக்கு அகில், கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு குஞ்சாக்கோ போபன், கர்நாடகா புல்டோசர்ஸ் அணிக்கு சுதீப், பஞ்சாப் தி ஷேர் அணிக்கு சோனுஷூட், பெங்கால் டைகர்ஸ் அணிக்கு கிஷேன் குப்தா ஆகியோர் கேப்டனாக உள்ளனர். அணி, மற்றும் மனோஜ் திவாரி போஜ்புரி தபாங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இறுதிப் போட்டி மார்ச் 19ஆம் தேதி நடைபெறும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4