இலங்கை தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்: சர்வதேச நாணய நிதியம்

#SriLanka #Sri Lanka President #IMF #China #India #Meeting #Lanka4
Mayoorikka
3 years ago
இலங்கை தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்: சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணயநிதியத்துடன் இலங்கை தொடர்பில் ஆராய ஏழு நாடுகளின் அதிகாரிகள் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராய, சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் இன்று  புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய 20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும், தங்கள் சொந்த கடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை, சுரினாம் மற்றும் ஈக்வடார் போன்ற நடுத்தர வருமான நாடுகளின் அதிகாரிகளும் இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4