லலித் வீரதுங்க மற்றும் கப்ரால் ஆகியோருக்கு பிணை

#SriLanka #sri lanka tamil news #srilanka freedom party #Lanka4 #Tamil People #Tamil #Tamilnews
Prabha Praneetha
3 years ago
லலித் வீரதுங்க மற்றும் கப்ரால் ஆகியோருக்கு பிணை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

தினியாவல பாலித தேரர் 2014 ஆம் ஆண்டு இமாத் ஷா சுபேரி என்ற அமெரிக்க வர்த்தகருக்கு மத்திய வங்கியின் ஊடாக 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4