சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுன்றது - ரணில்

#Ranil wickremesinghe #Lanka4 #SriLanka #sri lanka tamil news #Sri Lanka President #Tamil #Tamil People
Prabha Praneetha
3 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுன்றது - ரணில்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

பணவீக்கம் படிப்படியாகக் குறைவது தொடர்பாக வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4