மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டம்..

#MetroTrain #Tamil Nadu #Tamil People #Tamilnews
Mani
3 years ago
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டம்..

மதுரையில் மெட்ரோ:

சென்னையை போல மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டம்

இந்த நிலையில், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இ – டெண்டர் கோரப்பட்டுள்ளது. ரூபாய் 3 கோடியில் 150 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒப்பந்த்தில் கோரப்பட்டுள்ளது

ரூபாய் 8 ஆயிரம் கோடியில் மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவையிலும் மெட்ரோ ரயிலை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4