சென்னையில் நகை விலை சவானுக்கு 320 ரூபாய் அதிகரித்துள்ளது..

#Gold #India #Breakingnews
Mani
3 years ago
சென்னையில் நகை விலை சவானுக்கு 320 ரூபாய் அதிகரித்துள்ளது..

சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக நகைகளின் விலை குறைந்துள்ளது. இதனால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில், 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை, 320 ரூபாய் உயர்ந்து, 42,320 ரூபாயாக உள்ளது. 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ரூ.5,290 ஆக உள்ளது.

இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.71.80 ஆக இருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4