காதல் ஆசையில் பாரதிராஜா! சிரிப்பில் சம்யுக்தா

#Cinema #TamilCinema #Tamilnews
Mani
3 years ago
காதல் ஆசையில் பாரதிராஜா! சிரிப்பில் சம்யுக்தா

பாரதிராஜாவுக்கு என தனி சிறப்பு உண்டு அவர் 80களில் அறிமுகம்படுத்தி நடிகைகள் பலர் முன்னணி நடிகைகளாக வலம் வந்துள்ளனர். அவர் அறிமுகம் படுத்தி வைத்த நடிகைகளில் ராதிகா ராதா ரேவதி ரேகா ரஞ்சிதா போன்ற பல நடிகைகள் நடிப்பின் உச்சத்தை தொட்டார்கள்.

பாரதிராஜா டைரக்ஷனில் தமிழில்   40க்கும் மேற்பட்ட படங்கள் வெளியே வந்துள்ளன அவர் கிராமத்துக் கதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார். தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படம் ,படத்தை வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளிவந்து வெற்றி படமாக ஓடிக்கொண்டு உள்ளது, இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய இடத்தில் வைத்துள்ளார்.

நடிகை சம்யுக்தா மலையாளத்தில் பி வண்டி லில்லி கடுவா தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தமிழில் களரி படத்தில்  மூலம் அறிமுகமானார்.வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா சில கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் அதில் வைடல் சிறியவர்களாக இருக்கிறார்கள் இல்லை என்றால் தனுஷ் ஜிவி பிரகாஷ் காலில் விழுவேன் என்று கூறினார். 

கடவுளின் பிள்ளையாக ஜிவி பிரகாஷ் கருதுவதாகும்,  தனுசை நல்ல ஒரு கலைஞர் நல்ல ஒரு மனிதர் என்று புகழ்ந்தார். சம்யுக்தாவை பார்க்கும்போது காதலிக்கத் தோன்றுகிறது என்று தன் கருத்தை கூறினார் அவர் நான் ஒரு பட படத்தில் டீச்சரை அறிமுகப்படுத்தி இருந்தேன் சமயுத்தாவை பார்க்கும்போது காலம் தப்பி பிறந்து விட்டேன் என தோன்றுகிறது என்றார். அவரை காதலிக்காமல் இருக்கவில்லை இருந்தாலும் இப்போது சம்யுக்தாவை காதலிக்கிறேன் எனக் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4