சீட்டு கட்டுகளை போல சரிந்த கட்டிடங்கள்! - இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
#Earthquake
#Indonesia
#LANKA4
#Building
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திற்குப் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சில கட்டிடங்கள் சேதமடைந்து சரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலம்பியாவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், தற்போது இந்தோனேசியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.