தானே மாறும் பார்...கண்ணாடி உடைய கல் எறியும்  மூடர் போல நாமும் இங்கே  வாழவோ? இன்றைய கவிதை 20-02-2023.

#கவிதை #கண்ணாடி #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Glass #today #information #Lanka4
தானே மாறும் பார்...கண்ணாடி உடைய கல் எறியும்  மூடர் போல நாமும் இங்கே  வாழவோ? இன்றைய கவிதை 20-02-2023.

தானே மாறும் பார்
*******************************

கண்ணாடி உடைய
கல் எறியும் 
மூடர் போல நாமும்
இங்கே  வாழவோ?

உண்மை தெரிந்து - நாம்;
நடந்து கொள்ள - அதை;
ஏளனம் செய்யும் - வேளை;
கூணிக் குறுகி நிற்கவோ?

பொறுப்போடு நடந்து
நன்மை ஆகிட
வாழும் மனிதர் அவர்
வழியில் நடப்போம்.

தெரிவு சரியானால்
பாதை திசை மாறுமோ?
வறுமை வந்து எமை
அணைத்துக் கொள்ளுமா?

தனியே நடந்து - நாம்;
கொண்ட தாகம் -தான்;
தணிய நடந்தால் -தானே;
மகிழ்வு சேராதோ?

தெளிவாக அறிந்து
தெளிய நடந்தால்
மாறும் பாரும் நம்
முட்டாள்த் தனம்.

                                                                                                           ........ அன்புடன் நதுநசி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!