வயதானாலும் காதல் வாழும். அது வகை கோடி அன்பை வார்க்கும். இன்றைய கவிதை 22-02-2023.
#கவிதை
#முதியோர்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Elder
#Love
#today
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

வயதாகும் போது காதல் மோதும்
-அது
வகை கோடி அன்பை வார்க்கும்.
உடல் ஓடி ஓயும்போதும்
- எம்
உள்ளத்தில் ஒராயிரம் ஓசை கேட்க்கும்
உடலுக்குக் காதல் ஒரு எல்லை.
-எம்
உளத்துக்கு ஆயுள் கோடி
மலை கூட ஒருபோது மாயும்
-எம்
மனம் கொண்ட காதல் மறு ஜென்மமும் வாழும்.
-ஆம்
காதலுக்கு ஆயுள் கோடி
-அதை
கண்டவர்க்குப் புரியும்
நாம் நல்ல ஜோடி.
SHELVA SWISS



