தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
#weather
#Summer
#Tamil Nadu
#Tamil People
#Tamilnews
Mani
1 year ago
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் - வானிலை மையம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்க கூடும் - வானிலை மையம்