பேசிய அந்த நொடி. சொல்லிய போதும் செல்லாது போன காதல் இல்லை நமது காதலடி. இன்றைய கவிதை 24-02-2023.
#கவிதை
#காதல்
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Love
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

பேசிய அந்த நொடி
********************************
சொல்லிய போதும்
செல்லாது போன
காதல் இல்லை
நமது காதலடி.
கனவில் கூட
இன்பம் தந்த
அழகிய நினைவை
தந்த காதலடி.
உன்னை கண்ட
நாளில் ஆனாய்
எந்தனுக்கு இந்த
உலகம் நீயாக.
அன்பே கேளடி.
அழகிய இந்த
இனிய காதலோடு
இறந்தாலும் மகிழ்ச்சி.
உன்னோடு பேசிய
இந்த நொடி போதும்
இந்த பிறப்புக்குத்தான்.
மகிழ்ந்து மரித்திட.
....... அன்புடன் நதுநசி



