வாகன உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு!

#SriLanka #Sri Lanka President #prices #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
3 years ago
வாகன உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பு!

வாகன உதிரிபாகங்களின் விலை ஏறக்குறைய 300% அதிகரித்துள்ளதால், கார் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

சில வாகன உதிரி பாகங்களின் விலையை டீலர்கள் உயர்த்தி வருவதாகவும் வாகன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

முன்பு சுமார் 10,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட கூடுதல் பாகம் தற்போது கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டு கண்ணாடிகள், பேட்டரி டயர்கள் போன்ற உதிரி பாகங்களின் விளைங்கள் உயர்வடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4