ஜனாஸா அறிவித்தல் - அல்ஹாஜ் முஹம்மத் ஜமீன் (பண்டா)
முன்னர் அறிவிக்கப்பட்ட ஜெமீன் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு இஷா தொழுகையை தொடர்ந்து பலகத்துறை மையவாடியில் இடம்பெறும் 29.08.2026 ஜனாஸா தகவல் யாழ், சோனகதெரு, ஆசாத் லேனை(சஊதி லேன்)பிறப்பிடமாகவும் தற்போது நீர்கொழும்பு பலஹத்துறை தக்கியா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அல்ஹாஜ் முஹம்மத் ஜமீன் (பண்டா) வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், மர்ஹூம்களான மீரான் சாஹிப், ஜெஸீமா ஆகியோரின் மகனும், ஜெஸ்மிலாவின் கணவரும், யாழ், அசீம்( ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் மைத்துனரும் ஜஸ்லி ஜஹான்(லண்டன்) ஜரீர்( பிரான்ஸ்),ஸைனப்( பிரான்ஸ்), ஜரீஸா(பிரான்ஸ்), ஜவ்ஸானா, ஜாஹித்,ஜஸூலி( கட்டார்) ஆகியோரின் வாப்பாவும்,புர்ஹான் (லண்டன்), மொஹிடீன் (பிரான்ஸ்), நஜீம், அப்துர் ரஹ்மான்(பிரான்ஸ்),ஸவ்ஜினா(பிரான்ஸ்), ஹப்ஸா, ஸைனப்(கட்டார்) ஆகியோரின் மாமாவும், மர்ஹூம் நசீரின் சகோதரரும், யாழ்,அஸீம், ஹாரிஸ், றலீப்(சுவிஸ்), ஷஃபான்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம், இன்ஷா அல்லாஹ், ஒன்று(29.08.2026) சனிக்கிழமை, இஷா தொழுகையை தொடர்ந்து பலஹத்துறை ஜும்மா பள்ளி மையவாடியில் இடம்பெறும்.
தகவல்:
ஜமீன் ஜாஹித்(மகன்)
0776600673
479/1/1, தக்கியா வீதி, பலஹத்துறை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே