ஊர்காவற்துறையில் குளத்தில் விழுந்து நபர் பலி

#Death #Jaffna #Police #Arrest #Lanka4
Kanimoli
3 years ago
ஊர்காவற்துறையில் குளத்தில் விழுந்து நபர் பலி

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது

.

குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவேளை அவர் துவிச்சக்கர வண்டியுடன் குளத்தினுள் விழுந்து உயிரிழந்தார்.

ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒரவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4