எதிர்ப்பு பேரணிகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதிவான் உத்தரவு

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamil #Tamilnews #Tamil People #Court Order
Prabha Praneetha
3 years ago
எதிர்ப்பு பேரணிகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் கோட்டை நீதிவான் உத்தரவு

கொள்ளுப்பிட்டி -  கோட்டை பகுதிகளில் எதிர்ப்பு பேரணிகள் நடைபெறுவதைத் தடுககும் வகையில் கோட்டை நீதிவான் இன்று உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நிதி அமைச்சு, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட சில இடங்களில் நுழைவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதிகளுக்கு செல்ல கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க உட்பட 26 பேருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4