நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு - தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு

#Protest #work #strike #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு - தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு

நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய குழு கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளைய தினம்(01) தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4