மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் - எஸ்.பி. திஸாநாயக்க

#SriLanka #sri lanka tamil news #srilanka freedom party #Lanka4 #Tamil People #Tamil #Tamilnews
Prabha Praneetha
3 years ago
 மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் - எஸ்.பி. திஸாநாயக்க

எதிர்வரும் மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4