பேருந்துவில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற சந்தேகநபர் கைது

#drugs #Drug shortage #Jaffna #Bus #Police #Arrest #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
பேருந்துவில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற சந்தேகநபர் கைது

அனலைதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் காரைநகர் - மன்னார் அரச பேருந்துவில் 4 கிலோ கஞ்சாவினை எடுத்துச் செல்லும் வேளை சங்குப்பிட்டி பகுதியில் வைத்து
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4