37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க ஒப்புக்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனம்

#SriLanka #sri lanka tamil news #Tamil People #Tamil #Tamilnews #Health #World_Health_Organization #Health Department
Soruban
3 years ago
 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க ஒப்புக்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனம்

நாட்டில் போதியளவு மருந்து வகைகள்  இல்லாத காரணத்தால் 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம்  ஒத்துழைத்துள்ளது 

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் ,தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4