திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவின் 6ம் நாள் விழா

#Temple #God #Tamilnews
Mani
2 years ago
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவின் 6ம் நாள் விழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா 6ஆம் நாளான வியாழன் இரவு, சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி-தெய்வானை வெள்ளி ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!