முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

#India #Tamil People #Tamilnews #Tamil #SriLanka #sri lanka tamil news #Hospital
Prabha Praneetha
1 year ago
முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.