எடை இழப்பிற்கு உதவும் கறிவேப்பிலை

Mani
1 year ago
எடை இழப்பிற்கு உதவும் கறிவேப்பிலை

கறிவேப்பிலையின் நன்மைகள்

  • கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவும். தினமும் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலை உருண்டையை சாப்பிட்டுவர உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
  • கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால், புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
  • சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்கள் கொண்டது.
  • சளியால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் கறிவேப்பிலையை துவையலாக அரைத்து உண்ண சளித் தொல்லை குறையும்.
  • தலைமுடி கருப்பாக கறிவேப்பிலை, மருதாணி, கரிசலாங்கண்ணி அரைத்து அடையாக தட்டி, காய வைத்து, எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும். இளநரை மறையும். உடல் உஷ்ணம் குறையும்.
  • பித்தத்தால் ஏற்படும் மயக்கம், வாந்தியை கட்டுப்படுத்தி உடலை சமநிலைப்படுத்தும்.
  • கண்பார்வை பிரச்சனையை சரியாக்கி, பார்வை தெளிவிற்கு பெரிதும் உதவுகிறது.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!