இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தாகும் அனைத்து பேரூந்துகளும் புகைச் சான்றிதழ் கட்டாயம்

#Bus #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
3 years ago
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தாகும் அனைத்து பேரூந்துகளும் புகைச் சான்றிதழ்  கட்டாயம்

இ.போ.ச பேரூந்துகளுக்கு புகை சான்றிதழ் கட்டாயம்இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தாகும் அனைத்து பேரூந்துகளும் புகைச் சான்றிதழைப் பெறுவது மற்றும் வருவாய் உரிமத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் சுற்றுச் சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் விபத்துக்குள்ளானதன் பின்னர் வருமான அனுமதிப்பத்திரம் இன்மையால் ஏற்படும் சட்ட சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4