சர்வதேச உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாமல் நியமிக்கப்பட்டுள்ளார்..

#SriLanka #Lanka4 #Tamil #Tamil People #Tamilnews #sri lanka tamil news #srilankan politics
Prabha Praneetha
3 years ago
சர்வதேச உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாமல் நியமிக்கப்பட்டுள்ளார்..

பாராளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

namal

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சமல் ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்தார், இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட அதனை ஆதரித்தார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4