அநாதை என்ற பெயர். இங்கே வந்து என்னைப் பாரும். ஏனோ நான் அழுகிறேன் தினம். இன்றைய கவிதை 10-03-2023.
#கவிதை
#அநாதை
#இன்று
#தகவல்
#Lanka4
#Poems
#orphan
#today
#information
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago

அநாதை என்ற பெயர்
++++++++++++++++++++++++
இங்கே வந்து
என்னைப் பாரும்.
ஏனோ நான்
அழுகிறேன் தினம்.
எல்லாம் இருக்க
ஏன் வருகிறது
என் கண்ணில்
நீர் என்று சொல்லும்.
பெண்மை மதித்து
மென்மை கொண்டும்
வன்மை தந்து நின்றாள்
இயற்கை மாற்றும் அவள்.
அடிமை என்று என்னை
பேசிப் போன பின்னும்
வஞ்சித்து கெட்டாளே
இந்த உலகில் கண்டேன்.
அன்பு மட்டும் நான்
கேட்டு நின்றும்
பிச்சை போல தானும்
தந்தால் என்ன என்றேன்.
கன்னம் அறைந்து
காலம் மறந்து தந்த
கோலம் இன்று கண்டேன்.
அநாதை என்ற பெயர்.
....... அன்புடன் நதுநசி



