உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம்!

#SriLanka #Oil #Fuel #prices #Dollar #world_news #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் இன்று (10) வீழ்ச்சி காணப்படுகின்றது.

பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 81.12 டொலர்களாக பதிவாகியுள்ள நிலையில், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.13 டொலர்களாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 04 நாட்களுக்கு முன்னர் 86.26 டொலர்களாக பதிவாகியிருந்தது.

WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 04 நாட்களுக்கு முன்பு $80.46 ஆக காணப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4